தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்பபடம் இம்மாதம் 23-ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் 'திருச்சிற்றம்பலம்'. கடந்த ஆகஸ்ட் 18-ம் திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் நித்யாமேனன், பிரியா பவானி சங்கர், ராஷிகண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. ரசிகர்களிடையே நேர்மறையான விமர்சனத்தைப் பெற்ற இப்படம் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, ரூ.130 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், தற்போது படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 23-ம் தேதி சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் 'திருச்சிற்றம்பலம்' வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
» பொன்னியின் செல்வன் பாடல் அனுபவம் 1 | பொன்னி நதி - கடுகை துளைத்து கடலைப் புகுத்திய பணி!
» ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ரஜினி கேட்டும் மறுத்தது ஏன்? - மணிரத்னம் நேர்காணல்
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
18 hours ago
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
13 days ago
ஓடிடி களம்
15 days ago
ஓடிடி களம்
15 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
23 days ago