சென்னை: கிஷோர் நடித்துள்ள ‘பாராசூட்’ இணையத் தொடரின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் கிஷோர் நடித்துள்ள புதிய வெப்சீரிஸ் ‘பாராசூட்’. 'குக்கு வித் கோமாளி' புகழ் கனி. கிருஷ்ணா குலசேகரன், காளி வெங்கட், சரண்யா ரவிச்சந்திரன் மற்றும் பவா செல்லதுரை ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதன் கதையை ஸ்ரீவருண் எழுதியுள்ளார்.
தொடருக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தத் தொடர் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. சுவராஸ்யமான காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த வெப்சீரிஸ் வரும் நவம்பர் 29-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
» மம்மூட்டி - மோகன்லால் பட ஷூட்டிங் இலங்கையில் தொடக்கம்!
» காதலரை கரம் பிடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்: டிசம்பரில் கோவாவில் திருமணம்!
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
18 hours ago
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
14 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
24 days ago
ஓடிடி களம்
24 days ago
ஓடிடி களம்
24 days ago
ஓடிடி களம்
24 days ago