சென்னை: ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள ‘ஆவேஷம்’ மலையாள திரைப்படம் வரும் 9-ம் தேதி ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் வசூல் ரீதியாக மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘ரோமாஞ்சம்’. இதன் இயக்குநர் ஜித்து மாதவன் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘ஆவேஷம்’ இதில் ஃபஹத் ஃபாசில், மன்சூர் அலிகான், ஆஷிஷ் வித்யாத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இசையமைக்கும் இப்படத்தை ஃபஹத் ஃபாசில் அண்ட் ஃப்ரெண்ட்ஸ் மற்றும் அன்வர் ரஷீத் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
கடந்த 11-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரூ.20 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானதாக கூறப்படும் இப்படம் வரும் ரூ.100 கோடியைத் தாண்டி வசூலித்து வருகிறது. இந்நிலையில், படம் வரும் 9-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
8 days ago
ஓடிடி களம்
11 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
24 days ago
ஓடிடி களம்
26 days ago
ஓடிடி களம்
27 days ago
ஓடிடி களம்
27 days ago
ஓடிடி களம்
27 days ago
ஓடிடி களம்
28 days ago