சென்னை: அனுமோல் நடிப்பில் உருவாகி வரும் ‘ஹார்ட் பீட்’ வெப்சீரிஸில் இடம்பெற்றுள்ள ‘ஹார்ட் பீட்’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் விரைவில் வெளியாக உள்ள புதிய வெப்சீரிஸ் ‘ஹார்ட் பீட்’. இந்தத் தொடரில் அனுமோல், தீபா பாலு, யோகலக்ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மண் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தத் சீரிஸை டெலி ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த சீரிஸுக்கு சரண் ராகவன் இசையமைக்க, விக்னேஷ் அர்ஜுன் எடிட்டிங் பணிகளை செய்கிறார்.
இந்நிலையில் இந்த வெப்சீரிஸில் இடம்பெற்றுள்ள ‘ஹார்ட் பீட்’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை சூப்பர் சுப்பு எழுதியுள்ளார். மருத்துவர்கள் குறித்தும் அவர்களின் பொறுமை குறித்தும் முக்கியத்துவத்தை மையமாக வைத்து பாடல் உருவாகியுள்ளது. வெப்சீரிஸூம் இதய மருத்தும், அதன் சிகிச்சையை மையமாக வைத்து ரொமான்ஸ், காமெடியாக உருவாகியிருப்பதாக தெரிகிறது. ஹாட்ஸ்டார் வெளியீட்டு தேதி எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
8 days ago
ஓடிடி களம்
15 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
24 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
25 days ago