சென்னை: ரக்ஷித் ஷெட்டி நடித்துள்ள ‘Sapta Sagaradaache Ello - Side B’ அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஹேமந்த் ராவ் இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி, ருக்மணி வசந்த் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான கன்னட படம் ‘Sapta Sagaradaache Ello - Side A’. சரண் ராஜ் இசையமைத்துள்ள இப்படத்தில் அச்யுத் குமார், பவித்ரா லோகேஷ், அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வெளியானதை விட, ஓடிடி வெளியீட்டுக்குப் பின் பலதரப்பட்ட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
காதலை மையமாக கொண்டு உருவான இப்படத்தின் ‘சைட் ஏ’ எனப்படும் முதல் பாகம் தான் இது. இதன் இரண்டாம் பாகம் அக்டோபரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு பின்னர் தேதி மாற்றப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதன்படி படம் நவம்பரில் வெளியானது. வரவேற்பின் காரணமாக தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நிலையில், இப்படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி காணக்கிடைக்கிறது. தென்னிந்திய மொழிகளில் படத்தை காணலாம். இந்தி டப்பிங் இல்லை.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
8 days ago
ஓடிடி களம்
15 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
24 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
25 days ago