சென்னை: இந்த ஆண்டு வெளியாக உள்ள 8 படங்களின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக்கிடைக்கும் நிலையில், அதையும் சேர்த்து மொத்தம் 9 படங்களின் உரிமத்தை பெற்றுள்ளது நெட்ஃப்ளிக்ஸ்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இதில் பல படங்களில் வெளியீட்டு தேதி கூட இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு திரையரங்குகளுக்குப் பின் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் படங்களின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, திரையரங்க உரிமையாளர்கள், இப்படியான அறிவிப்புகள் தங்களுக்கான பார்வையாளர்களின் வரத்தை பாதிக்கும் என கூறியிருந்த நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் தற்போது 2024-ல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் அனைத்து படங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட பட்டியல்:
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
8 days ago
ஓடிடி களம்
15 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
24 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
25 days ago