கார்த்தியின் ‘ஜப்பான்’ டிச.11 ஓடிடியில் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் டிசம்பர் 11-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த நவம்பர் 10-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘ஜப்பான்’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இதில் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். சுனில், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், விஜய் மில்டன், மலையாள நடிகர் சணல் அமன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்தியின் 25-வது படமாக உருவான இப்படம் அதன் பலவீனமான திரைக்கதையால் ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. பாக்ஸ் ஆஃபீஸ் வசூலிலும் சோபிக்கவில்லை. இந்நிலையில் படம் வரும் டிசம்பர் 11-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

22 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

26 days ago

மேலும்