பத்திரிகையாளர்கள் என்றால் துச்சமா? - மன்னன் மன்னன்

By செய்திப்பிரிவு

செய்தி:>மத்தியப் பிரதேசத்தில் 'வியாபம்' ஊழல் வழக்கு: மருத்துவக் கல்லூரி டீன் மர்ம மரணம் - இதுவரை 34 பேர் திடீரென இறந்ததால் பரபரப்பு

'தி இந்து' ஆன்லைன் வாசகர் மன்னன் மன்னன் கருத்து:

பத்திரிகையாளர்கள் அனைவரும் மாபெரும் உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் செய்து இறந்து அந்த பத்தரிகையாளர் உடபட அனைவருக்கும் சாவுக்கும் நீதி கிடைக்க வலி செய்ய வேண்டும். இதை பத்திரிகையாளர்கள் விட்டு விட கூடாது.

ஏற்கனவே உ.பியில் பத்திரிகையாளர் தீவைத்து கொல்லப் பட்ட பிறகும் அவர் வாக்குமுலம் கொடுத்த பிறகும் அவர் தன்னை தானே தீ வைத்து கொண்டார் என்று சொல்லப்படுவது அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்களை மிகமிக துச்சமாக நினைகிறார்கள் என்பதை காட்டுகிறது. பத்திரிகையாளர்கள் எங்கும் வளைந்து விடாமல் உறுதியோடு இந்த ஊழலை இந்த இறப்பில் உள்ள மர்மங்களை வெளிக்கொணர வேண்டும்.

பத்திரிகையாளர் இறப்பு மக்கள் மத்தியில் தொடர்ந்து விவாதிக்க பட்டு நாட்டு நன்மைக்காக பாடு படும் அவர்கள் உயிர்கள் பலிகொடுக்க படுகிறது என்று தெரிய படுத்த வேண்டும்.

இறந்த பத்திரிகையாளர் குடும்பத்தை யார் காப்பற்றுவார்கள் என்று மக்களை சிந்திக்க தூண்ட வேண்டும் ......பத்திரிகையாளர் படும் பல துன்பங்கள் வெளி தெரிய மாட்டேன்கிறது அதை மக்களக்கு தெரிய படுத்த வேண்டும். பத்திரிகையாளர் பணி சோதனைகள் நிறைந்தது என்று தெரியபடுத்த வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

6 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

6 months ago

மேலும்