'தி இந்து' ஆன்லைன் வாசகர் எஸ்.அருணாசலம் கருத்து:
சென்னையில் இன்று வேகமாக கட்டுமான தொழில் நடந்து வரும் இடங்களில் குறிப்பிடவேண்டிய பகுதி பெரும்பாக்கம் இங்கு பல மாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என்பதால் காலையிலும், மாலையிலும் அந்த மக்கள் தங்களின் இயற்கை உபாதைகளை கழிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள்.
அவர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப 1 லிட்டர் 2 லிட்டர் பாட்டில்கள், டப்பாக்களுடன் ரோட்டோரங்களில் அலைகிறார்கள். இதைக் காணும்பொழுது மிகவும் வேதனையாக உள்ளது. கட்டுமான தொழிலாளர்களுக்கு உரிய வசதிகள் செய்ய நினைப்பது வரவேற்கத்தக்கது.
"திறந்த வெளிகளில் மலம் கழிக்காதீர்" என வெற்று கோஷம் போட்டுக்கொண்டு இருக்கிறோம், இது இந்தக் கட்டுமான தொழில் செய்யும் மிக பெரிய நிறுவனங்களுக்கு தெரியாதா? தமிழக சுகாதார மற்றும் தொழிலாளர்த் துறை இதற்கு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
மற்றவை
17 hours ago
மற்றவை
13 days ago
மற்றவை
21 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago