ஆட்சிக்காக சிறிய கட்சிகளிடம் திமுக ஐஸ்: நவீன்

By செய்திப்பிரிவு

செய்தி:>அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

'தி இந்து' ஆன்லைன் வாசகர் நவீன் கருத்து:

திருமண அழைப்பு என்கிற பெயரில் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்துகொண்டு ஸ்டாலின் கூட்டணி பேரம் பேசுகிறார் . சோனியாவிடம் சென்று ஜெயலலிதாவை அரசியலில் இருந்து ஒழித்து கட்ட அவரிடம் தஞ்சம் அடைகிறார். இந்த திமுகவிற்கு எந்த அளவிற்கு பதவி வெறி அதிகார மோகம் இருந்தால் இப்படி செய்வார்கள்.

எதிரியை களத்தில் நின்று தோற்கடிக்க திராணி இல்லாத திமுக இப்படி குறுக்கு வழியில் செயல்படுகிறது. அரசியல் முதிர்ச்சி சிறிதும் இல்லாத விஜயகாந்த், சரமாரியாய் நெத்தியடி கேள்வி கேட்ட அன்புமணி போன்றவர்களுடன் வெட்கமே இல்லாமல் வலிய சென்று பேசி கெஞ்சி ஐஸ் வைத்து பதவி ஆசையை காட்டி எப்படியாவது அதிகாரத்தை பிடித்துவிட துடிக்கிறது திமுக.

திமுகவின் வாக்குவங்கி மேல் திமுக கட்சிக்கே நம்பிக்கை இல்லை. திமுக கூட்டணிக்காக மற்ற கட்சிகளெல்லாம் அலையும் காலம் போய் இப்போது சிறிய கட்சிகள் காலில் வழிய சென்று விழுந்து வருவதை பார்த்தால் பரிதாபமாக உள்ளது. மக்களின் செல்வாக்கை இழந்து வருகிறது திமுக.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

8 hours ago

மற்றவை

13 days ago

மற்றவை

21 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மேலும்