இந்தியப் பிரச்சனைக்கு அரபை இழுப்பதா? - ஹூசைன்

By செய்திப்பிரிவு

செய்தி: >>'மன்னிக்கவும், முஸ்லிம்களை நாங்கள் பணியமர்த்துவதில்லை'

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஹூசைன் கருத்து:

நாம் இந்தியர்கள், இந்த பிரச்சினை இந்தியாவை சார்ந்தது. எதற்கு அரபு நாடுகளை இழுக்க வேண்டும்? இங்குள்ள முஸ்லிம்கள் அரபுகளா? இங்கு வேலை கிடைத்தால் நாங்கள் ஏன் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும்? ஏன் இங்கு இந்த பாகுபாடு? இதற்கு விடையாக அரபு நாட்டை பார் என்கிறார்கள். அது சரியல்ல.

அரபு நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களில் 50% மேற்பட்டவர்கள் ஹிந்துக்கள் மற்றும் கிறித்தவர்கள். (சான்றுகள் வேண்டும் என்றால் wikipedia பார்க்கவும்). சவுதி அரேபியா புனித நகரங்கள் மக்கா மற்றும் மதீனா (சில சமயங்களில் ஜித்தா நகரம்) தவிர வேறு எங்கும் "முஸ்லிம் மட்டும்" என்ற விளம்பரம் இருக்காது.

மேலும் சில இறைச்சி பதனிடும் தொழிற்சாலைகளில் மத ரீதியான வேலைகளுக்கு முஸ்லிம், யூதர்கள், கிருத்துவர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்படுவர்கள். மேலும், அரபு நாடுகளில் எத்தனை குடிஉரிமை பெற்ற ஹிந்துக்கள் இருகிறார்கள்? மொத்த அரபுகளில் 30% கிறித்தவர்கள், உலகில்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

11 hours ago

மற்றவை

13 days ago

மற்றவை

21 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மேலும்