குழந்தைகள் மீது அலட்சியம் ஏன்?- மன்னன் மேனன்

By செய்திப்பிரிவு

செய்தி:>விழுப்புரம்: கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவிகள் பலி

'தி இந்து' ஆன்லைன் வாசகர் மன்னன் மேனன் கருத்து:

இது போன்ற செய்தி வருவது இது குறைந்தது நூறாவது முறையாக இருக்கும். குழந்தைகளை கவனமாகப் பார்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக தீய சக்தி நீர்நிலைகள் பெரிய பள்ளம் போன்ற இடத்தில குழந்தைகளை சிறு பிள்ளைகளை வீழ்த்தி விடுகின்றனரே.

பல வருடம் முன்னே யாகவா முனிவர் சொன்னார் குழந்தைகள் இறந்துவிடுவர் என்று. மின்னல் தாக்கி குழந்தைகள் உயிர் இழப்பு. பாகிஸ்தானில் 132 சிறுவர்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்டனர். நம் ஊரில் பல நேரம் நீர் நிலைகளில் குழந்தைகள் இறப்பு. பள்ளி பேருந்து பல நேரம் விபத்து. பள்ளி நீச்சல் குளத்தில் குழந்தைகள் இறப்பு என எண்ணற்ற செய்திகள் எதைக் காட்டுகின்றன.

குழந்தைகள் மீது ஏன் இவ்வளவு அலட்சியம்? கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளில் நடந்து சிறுவர்கள் இறப்பை பட்டியல் இட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

11 hours ago

மற்றவை

13 days ago

மற்றவை

21 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மேலும்