20 மாணவர்கள் இருந்த இடத்தில் 60 மாணவர்கள்: ஸ்ரீநிவாசன்

By செய்திப்பிரிவு

செய்தி:>நம் கல்வி... நம் உரிமை!- அந்த நாள் வந்திடாதோ?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஸ்ரீநிவாசன் கருத்து:

ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுச் சென்று 60 வருடங்களுக்குப் பின்னரும் நாம் கல்வியில் ஆங்கிலமோகத்தில் இருந்து இன்னமும் விடுபட இயலாமல் இருக்கின்றோம்.

இன்றைய மாணாக்கர்கள் அனைவருமே ஒரு சிறிய கணக்குப் போடுவதாயினும் தனது மூளையை பயன்படுத்த இயலாமல் கால்குலேட்டர், கணினி போன்றவைகளின் உதவியை நாடும் நிலையில் உள்ளனர் என்பது நிதர்சனமான ஒன்றாகும்.

பழங்கால கல்விமுறையில் ஒரு ஆசிரியர் பத்து முதல் இருபது மாணாக்கர்களுக்கு தனித்தனியாக கவனம் செலுத்தி பாடங்கள் கற்பித்து வந்தார்கள்.

ஆயின் இன்றோ ஒரு ஒரு ஆசிரியர் ஐம்பது முதல் அறுபது மாணாக்கர்களுக்கு கல்வி கற்பிக்கும் நிலமையில் இருக்கும் போது அவரால் எப்படி ஒவ்வொரு மாணக்கருக்கும் தனித்தனியாக கவனம் செலுத்தி பாடம் கற்பிக்க இயலும்?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

2 hours ago

மற்றவை

12 days ago

மற்றவை

20 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மேலும்