1,000 - அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச அறக்கட்டளை (ASTI) 2013-ல் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக நடக்கும் அமிலத் தாக்குதல்களின் எண்ணிக்கை.
3 லட்சம் ரூபாய் - அமில வீச்சால் பாதிக்கப்படும் நபர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை. ஆனால், இந்தத் தொகையெல்லாம் சிகிச்சைக்குக்கூடக் காணாது. 2012-ல் கோரேகானில் அமில வீச்சுக்கு உள்ளாகி உருக்குலைந்த ஆர்த்தி தாக்கூர், இதுவரை ரூ. 7 லட்சம் செலவழித்தும், முகத்தைச் சீரமைக்க முடியவில்லை.
51% - போலீஸாரின் கணக்குப்படி அமில வீச்சு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு முன்பே அறிமுகமானவர்கள்.
75 - 80% - அமில வீச்சில் குறிவைக்கப் படுபவர்களில் பெண்களின் சதவீதம். இவர்களில் 30% பேர் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள்.
310 - கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் நடந்த அமில வீச்சு சம்பவங்களின் எண்ணிக்கை. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 186 சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
357-சி - பிரிவின் படி, தனியார் மருத்துவமனையோ அரசு மருத்துவமனையோ எதுவாகிலும் அமில வீச்சால் பாதிக்கப்பட்டவருக்குச் சிகிச்சை அளிக்க மறுப்பது சட்டப்படி குற்றம்.
முக்கிய செய்திகள்
மற்றவை
5 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
6 months ago