>ஆம் ஆத்மி உட்கட்சி பூசல்: அர்விந்த் கேஜ்ரிவால் வேதனை - இந்த பூசல் ஒரு விதத்தில் அவசியமானது என்றே நினைக்கிறேன்.
நம் நாட்டில் தலைவர்களை வைத்தே அரசியல் நடைபெறுகிறது. தலைவர்கள் மன்னர்களாகப் பார்க்கப்படுகிறார்கள் - இது தான் மக்களாட்சியா?
உண்மையில், ஒரு கட்சியில் ஒருவரே இரு முறைக்கு மேல் தலைவராக இருக்கக் கூடாது. ஓர் ஆட்சியில் ஒருவரே இருமுறைக்கு மேல் பிரதமராகவோ முதல்வராகவோ இருக்கக் கூடாது! அப்போதுதான், புதிது புதிதாக தலைவர்கள் தோன்ற முடியும்.
காங்கிரஸிலும் இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி ராஜீவ் குடும்பத்திடமிருந்து கட்சியைக் கைப்பற்ற வேண்டும்.
நம் ஒபிஎஸ்-ஐ போல யாரும் கொண்டுவரப்பட்டால் என்னாவது என சிலருக்குத் தோன்றலாம். அப்படி வருபவர் ஏன் மாஞ்சியாக இருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறீர்கள்?
முக்கிய செய்திகள்
மற்றவை
12 days ago
மற்றவை
20 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
6 months ago