செய்தி:>மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் 400 தடுப்பணைகள் கட்டி விவசாயி சாதனை
'தி இந்து' ஆன்லைன் வாசகர் சந்திரா கருத்து:
பஞ்சாயத்துகளில், கூட்டுறவுகளில் அரசியல் புகுவது விவசாயிகளுக்கு பெரும் பாதகம் என்பதையும், அரசியல் சாரா அமைப்புகள் உள்ளூர் தேவை நலன் கருதி செயல்படும் என்பதற்கும் ஒரு சிறந்த உதாரணம் இவர்.
மேலும், இவர் அரசு இயந்திரத்தை, உதவியை சரியாக பயன்படுத்தி இதைச் சாதித்து இருக்கிறார்.
இத்தகையவர்களை தொடர்ந்து அடையாளம் காட்டவேண்டும். மக்களிடையே ஒரு நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
மற்றவை
12 days ago
மற்றவை
20 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
6 months ago