இப்படிக்கு இவர்கள் பகுதி:>சுதந்திரத்தின் அர்த்தம் தான் என்ன?
'தி இந்து' ஆன்லைன் வாசகர் மைதிலி நாராயண் கருத்து: மைதிலி நாராயண்
டிராபிக் ராமசாமி கருத்துக்கள் முரண்பட்டது என்றால் கைது என்பது, சுதந்திரப் போராட்ட காலத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்ட அத்தனை மக்களையும் ஆங்கிலேயர்கள் அடக்க முயன்ற முறையினை நினைவுபடுத்துகிறது, சரித்திரம் திரும்புகிறது...
மக்கள் எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் புரட்சி வெடிக்கும் என்பதற்கு சான்றுகள் பல. பிரெஞ்சுப் புரட்சி, சீனப் புரட்சி, இந்தியாவில் சிப்பாய் கலகம் போன்றவை இன்றும் நினைவில் உள்ளது.
ஆட்சியாளர்கள் மேல் அதிருப்தி இருந்தால் அதனை வெளிப்படுத்தல் கூடாது என்பது நல்ல கருத்தா? கருத்து சுதந்திரம் இல்லையெனில் ஜனநாயகம் செத்து விட்டது என்று அர்த்தம்.
முக்கிய செய்திகள்
மற்றவை
12 days ago
மற்றவை
20 days ago
மற்றவை
1 month ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
2 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
3 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
4 months ago
மற்றவை
5 months ago
மற்றவை
6 months ago