இவை விற்பனைக்கல்ல...

By எஸ்.நீலவண்ணன்

தங்க ஆபரண தயாரிப்புப் பணியில் 30 ஆண்டு அனுபவமிக்கவர் விழுப்புரம் நடராஜன். அப்பா சின்னதம்பியின் கைப்பக்குவம் இவருக்கும் வர, மிக குறைந்த எடையில் தயாரிப்புகளை உருவாக்கினார். கிரிக்கெட் உலக கோப்பை, காதலர்களுக்காக எம்மதமும் சம்மதம் என்பதை உணர்த்தும் மாங்கல்யம், காமாட்சியம்மன் கோயில் கோபுரம், மாதா கோயில், தர்கா, கதாயுதம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மிக நுண்ணிய வேலைப்பாடு என்பதால், இதனை வடிவமைக்க நீண்டநேரம் ஆகும். எனினும் மனநிறைவுக்காகத்தானே தவிர, இவை விற்பனைக்கு இல்லை என்கிறார் நடராஜன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

18 hours ago

மற்றவை

11 days ago

மற்றவை

16 days ago

மற்றவை

23 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மேலும்