கல்வி அமைப்புகளில் தகுதித் தேர்வுகளே இல்லாமல் பார்த்துக்கொள்வதுதான் சமூக நீதியா? நுழைவுத் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மையானால், நகர்ப் புறத்தில் வேறுமாதிரியான கல்வி வசதிகளும், கிராமப்புறத்தில் கல்வித்தரம் குறைந்தும் உள்ளது என்பது உண்மையாகிறதல்லவா? அரசு ஏன் இவற்றை அனுமதிக்கிறது? அனைவருக்கும் சமமான, தரமான கல்வி என்ற கொள்கையை நோக்கி தமிழகம் நகர வேண்டும். அதுவே இன்றைய தேவை.
- ராஜேந்திரன், சென்னை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago