சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் உருவாக்கிய ‘குடிமக்கள் சாசனம்’ எனும் தொகுப்பு நூல் வெளியிட்டு நிகழ்வை ‘தி இந்து’ நாளிதழ் வழியாக அறிந்தேன். அதில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகளைப் பராமரித்தல் பற்றிய ஆய்வு சிறப்பானது.
மன்னர் ஆட்சிக்காலம் தொட்டே விவசாயத்துக்கும், குடிநீருக்கும் நீராதாரங்களாய் விளங்கிய குளம், ஏரிகளை மராமத்து செய்தல் தலையாய பணியாக இருந்துவந்த தமிழ்நாட்டில், இப்போது அதுபோன்ற பணி நடப்பதில்லை என்பது வேதனையான விஷயம். ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு பின்லாந்து. இன்றளவும் அங்கே ஏரிகள் நல்லமுறையில் பராமரிக்கப்படுகின்றன. நீர்நிலைகளை மீண்டும் செழுமையாக்குவதே தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும்.
- கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago