மக்களவைத் தேர்தலில், தான் தருமபுரி தொகுதியில் மட்டும் வாங்கிய ஓட்டுகள் 4.7 லட்சம் என்றும் தமிழகம் முழுக்க 16 தொகுதிகளில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து வாங்கிய ஓட்டுகள் 4.4. லட்சம் என்றும் பேட்டியில் அன்புமணி கூறியிருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து நின்றன. பாமகவானது, பாஜக, தேமுதிக, மதிமுக, கொமதேக, இஜக, புநீக என 8 கட்சிக் கூட்டணியில் அல்லவா போட்டியிட்டது?
தருமபுரியில் 42% ஓட்டுகள் (4.7 லட்சம்) வாங்கியது என்னவோ உண்மை. ஆனால், 8 தொகுதிகளிலும் சேர்த்துப் பெற்ற வாக்கு சதவிகிதம் 4.4% மட்டும்தானே? புள்ளிவிவரங்களை எப்படியும் வளைக்கலாம். ஆனால், அடிப்படையில் பேச்சில் ஒரு நியாயம் இருக்க வேண்டும். அதுதான் எதிர் தரப்பு அரசியல்வாதிகளிடமும்கூட மதிப்பை உண்டாக்கும். அன்புமணி அதைக் கற்க வேண்டும்.
- முஹம்மது அப்துல்லா, வாணியம்பாடி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 mins ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago