பொது நுழைவுத் தேர்வு குறித்த தலையங்கம் தமிழக மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்தது. மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களை மத்திய பாடத்திட்ட மாணவர்களுடன் போட்டி போடச் செய்வது எவ்வாறு சமமாகும்? போட்டித் தேர்வுக்கான சிறப்பு வகுப்புகளில் சேர்ந்து படிப்பது கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கும் எப்படிச் சாத்தியமாகும். இது சமூக நீதிக்கு எதிரானது. எனவே, தமிழக அரசு இதை முனைப்புடன் எதிர்த்து, சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களின் கனவுகள் மெய்ப்பட சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- ரா.பொன்முத்தையா, தூத்துக்குடி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago