ஜனநாயகத் திருவிழா பகுதியில் வெளியான, ‘ஒரு ஓட்டு எல்லாவற்றையும் மாற்றிவிடுமா?’ கட்டுரை படித்தேன். தமிழ்நாட்டு மக்கள் வாக்குப்பதிவின்போது மனம் மாறி ஏனைய மாநிலங்களைப் போல் வேட்பாளர்களின் தகுதியறிந்து தேர்ந்தெடுப்பார்களா என்ற நப்பாசையில், புள்ளிவிவரங்களை அள்ளித்தந்துள்ளார் கட்டுரையாளர்.
எல்லாப் புள்ளிவிவரங்களும் கடந்த 50 ஆண்டுகால இரு கழக ஆட்சிகளின் அவலத்தைத்தான் காட்டுகின்றன. ஒரு ஓட்டு எந்த மாற்றத்தைச் செய்தாலும் அது தமிழ்நாட்டில் செய்யுமா என்பதுதான் கேள்வி. கேரளம் போன்ற கல்வியறிவு பெற்ற மாநிலத்தையும் நமது மாநிலத்தையும் ஒப்பு நோக்குவதே சரியல்ல. கழகங்களின் மாயையிலிருந்து தமிழக மக்கள் விடுபட்டால்தான் கதிமோட்சமே.
ஜீவன்.பி.கே., கும்பகோணம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago