பறிமுதல் பாடம் புகட்டுமா?

By செய்திப்பிரிவு

தேர்தல் விதிமுறைகள் நன்கு தெரிந்த, படித்த வேட்பாளர், சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டிய சட்டமன்ற உறுப்பினர், தன் தொண்டர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய சமக தலைவர் சரத்குமார், வேட்பாளருக்கு அனுமதிக்கப்பட்ட தொகைக்கு மேல் பிரச்சார நேரத்தில் வைத்திருந்தது எதற்காக? தவறான வழியில் வாக்குகளைப் பெற வாக்காளர்களுக்கு வாரிவழங்கவா?

திருச்செந்தூர் சாகுபுரத்தில் பறிமுதல் செய்த ரூ.9 லட்சத்துடன் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ள இவர் இதற்கு என்ன பதில் தரப்போகிறார்? சட்டங்களை மீறும் இவரைப் போன்றவர்களால், ஜனநாயக முறை சீரழிவதைத் தடுக்க, தேர்தல் கமிஷன் நிரந்தரத் தீர்வுகாண முன்வர வேண்டும்.

- கு.மா.பா.திருநாவுக்கரசு, சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 mins ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்