மத்திய - மாநில அரசுகளின் பொறுப்புகளையும் அவை செய்யத் தவறிய கடமைகளையும், மக்கள் மன்றத்துக்குத் தோலுரித்துக்காட்டியது ‘நுழைவுத் தேர்வு சரியா?’ கட்டுரை. தெளிவில்லாமல் இருந்த மாணவர்களுக்கும், அவரது பெற்றோருக்கும் உண்மை நிலையை விளக்கிக் காட்டியது கட்டுரை. இந்தியாவின் எய்ம்ஸ்-ல் 1995 முதல் 2012 வரை 6 தமிழக மாணவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்திருக்கின்றனர் என்பது சமூகத்துக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி ஆகும்.
- தா.தியாகராசன், திண்டுக்கல்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 mins ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago