தேர்தல் தேதி அறிவித்த பின் வியாபாரிகளிடமிருந்து மட்டுமின்றி அரசியல்வாதிகள் சிலரது வீடு, அலுவலகங்களில் இருந்தும் கோடி கோடியாகப் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குச் சென்று, வருமான வரித்துறை மற்றும் அரசுக் கருவூலங்களில் ஒப்படைக்கப்படும் இந்தப் பணம் பிறகு என்னாகிறது? பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் என்னவாகின்றன? அவர்களுக்கு என்ன தண்டனை தரப்பட்டன? என்பது புரியாத புதிராக உள்ளது.
தனிப்பட்டவரின் பணம் என்றால் வருமானவரித் துறை அதிரடியாக நடவடிக்கை எடுக்கட்டும். ஒரு கட்சிச் சார்பாக கொண்டுசெல்லப்பட்ட பணம் என்றால், அந்தக் கட்சி, அதன் கொடி, அதன் சின்னத்தை மீண்டு(ம்) வராத அளவுக்கு ஏன் தடை செய்யக் கூடாது? நூறு சதவிகிதம் மக்கள் வாக்களிக்க வேண்டுமென எதிர்ப்பார்க்கும் தேர்தல் ஆணையம், மக்களின் எதிர்ப்பார்ப்புகளையும் நிறைவேற்ற ஆணையிடுமா?
- சாமி குணசேகர், அம்மாசத்திரம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago