பெண்கள் எங்கு சென்றாலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து விடவேண்டும்; சாகும் நிலையிலே இருந்தாலும் சமைத்து வைத்துவிட்டு தான் சாக வேண்டும் என்ற குறுகிய சமுதாய வட்டத்துக்குள்ளே சுழல் வதால்தானோ என்னவோ, அவர்கள் அரசியலைப் பற்றிப் பெரும்பாலும் சிந்திப்பதே இல்லை. அரசியலும் குஸ்தி நடக்கின்ற இடத்தைப் போன்று தோன்றுவதால் பெண்களுக்கு அது அலர்ஜியாக இருக்கிறது.
மது ஒழிப்பு, பெண் கல்வி, பாலியல் சமத்துவம் போன்றவற்றில் இயல்பாகவே அக்கறை உள்ள பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எஸ்.சுஜாதாவின் (கட்டுரை: பெண்கள் வாக்கு) கருத்து ஏற்புடையதே. இக்கட்டுரை பெண்களை நிச்சயம் சுய பரிசோதனை செய்ய வைக்கும்.
ஜே.லூர்து, மதுரை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 mins ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago