மாற்று அணிகளின் தோல்வி குறித்த நடுப் பக்கக் கட்டுரைகள் படித்தேன். நிலவரம் என்னவெனில், ஆளும்கட்சிக்கு சீட்டுகள் குறைந்துள்ளன. திமுகவுக்கு ஆளுங்கட்சியாக வர வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இது எதைக் காட்டுகிறது என்றால், திமுக, அதிமுக தவிர்த்த கட்சிகள் 3 சீட் வரை வருவதற்கு வாய்ப்பு இருந்திருக்கிறது. ஆனால், அந்த மனநிலையைப் பணநிலை மாற்றியிருக்கிறது.
- ருக்குமணி, சென்னை.
மக்கள் ஊழலை விரும்பவில்லை என்று தெரிகிறது. நோட்டாவுக்கு 5.5 லட்சம் வாக்குகள் என்றால், அதற்கும் மக்கள் பணம் வாங்கித்தான் வாக்களித்தார்கள் என்று மநகூவினர் சொல்வார்களா? இங்கே இடதுசாரிகள் தோல்வி. ஆனால், கேரளாவில் வெற்றி. இங்கே பாஜக தோல்வி. அசாமில் மகத்தான வெற்றி. மக்களின் மனநிலையை விட, அரசியல்வாதிகளின் நடத்தையை வைத்தே வெற்றி, தோல்வி நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதே உண்மை.
- எம்.விக்னேஷ், மதுரை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago