மதுவற்ற மாநிலம்

By செய்திப்பிரிவு

மருதன் எழுதிய ‘இலவசமற்ற அரசியல்’ கட்டுரை, தேர்தல் காலங்களில் மக்களுக்கு அரசியல் கட்சிகள் சொல்லும் இலவசமற்ற அறிவிப்புகள் ஜனநாயக மரபு என்று சொன்னது சரியே. மது விற்பனையால் ஈட்டும் வருமானத்தில் மக்களுக்கு அள்ளி அள்ளி இலவசங்களை வழங்கிய கட்சிகள், இன்று ‘மதுவிலக்கு முதல் கையெழுத்து என்றும், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்’ என்றும் அறிவித்து... இலவசங்களை அறிவிக்கத் தயங்குகின்றன என்பது பட்டவர்த்தனமாக எடுத்துக்கூறி, மக்களின் அகக் கண்களை திறந்து வைத்துள்ளது இக்கட்டுரை. தேர்தல் நேரத்தில் மிகப் பயனுள்ள சமுதாய அவலத்தை எடுத்துக்காட்டியது சிறப்பு. தமிழக மக்களும் இலவசங்களைத் துறந்து மதுவற்ற மாநிலத்தை வரவேற்கத் தயாராகிவிட்டனர்.

- கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்