நடைமுறை யதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கிறது, ‘தார்மிகம் எனும் அறம்’ கட்டுரை. தனக்கான வேலை நடக்காதபோதுதான் சமூகத்தின் மீது கோபம் வருகிறது. அதுவரை அதை பற்றி சிந்திப்பது இல்லை. பொதுப்பிரச்சனைகளுக்காக பிறர் போராடும்போதெல்லாம் இவர்கள் போராடி ஏதாவது வாங்கி கொடுப்பார்கள் என்று வேடிக்கை பார்ப்பது இன்றைய மக்களின் வழக்கம். சமுதாயம் குறித்த கற்பனையும் உண்மையும் சேரும் அந்தத் தருணத்தில் உண்மைக்கு முகம்காட்டாமல் புறமுதுகு காட்டுவது கோழைத்தனம்.எழுத்தாளர் வண்ணதாசன் சொன்னதுபோல் “என்ன செய்ய முடியும் உங்களால்? ஒதுக்கித்தள்ளுவீர்கள். என்ன செய்ய முடியும் என்னால் ஒதுங்கிக் கொள்வேன்”. ஒதுக்குவதா ஒதுங்குவதா என முடிவு செய்ய வேண்டிய தருணம் இது.
ப.மணிகண்டபிரபு, திருப்பூர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
33 mins ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago