மணிகண்டன் எழுதிய ‘கண்டுபிடிக்கப்பட்ட அரிய ஆவணம்’ கட்டுரை படித்தேன். ‘எட்டயபுரத்து எரிமலை, பாட்டுப் பாட்டன் பாரதியின் கவிதை புகழ்மிக்கது என்பதை உலகுக்கு முதன்முதலில் எடுத்துக் காட்டியவர் பாரதிதாசன்’ என்ற அரிய வரலாற்றை அறிய முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி. பாரதியைப் பலர் பாராட்டியிருந்தாலும், அதில் முதன்மை இடம் பாரதிதாசனுக்குத்தான் என்பது அவரின் குரு பக்தியைக் காட்டுகிறது. ரவீந்திரநாத் தாகூர், சரோஜினி நாயுடு, அரவிந்த் கோஷ் ஆகியோரின் கவிதைக்கு இணையாக பாரதியை அயல்நாட்டுப் பேராசிரியர் ஜேம்ஸ் எச்.கஸின்ஸ் புகழ்ந்து பாராட்டிய வேளையிலும், வி.வி.எஸ்.ஐயர் போன்றவர்கள் பாராட்ட மறுத்தார்கள் என அறிந்தபோது, பாரதி அவர் பிறந்த சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்ததன் விளைவே எனப் புரிந்துகொள்ள முடிந்தது.
- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago