போகன் சங்கர் எழுதிய, ‘தமிழ் மனமும் திராவிட இயக்கமும்’ கட்டுரை சொல்லவரும் கருத்து சரியே. என்னுடைய தந்தை ஸ்தாபன காங்கிரஸ்காரர். இந்திரா காந்தியால் காங்கிரஸ் பிளவுபட்டதால், இந்திரா காங்கிரஸ் என்றாலே அவருக்கு வெறுப்பு. இதனால் எனது தந்தை ஸ்தாபன காங்கிரஸ் ஜனதாவாக ஜனதாதளமாக மாறிவந்த சூழ்நிலையிலும், அக்கட்சியினைத் தனது இறுதி நாள் வரை ஆதரித்துவந்தார்.
கருப்பையா மூப்பனார், பா.ராமச்சந்திரன் என வரிசையாக பல தலைவர்களும் தொண்டர்களும் இ.காங்கிரஸில் இணைந்தாலும் இவருக்கு கட்சிமாற மனம் வரவில்லை. எனது அப்பாவின் அருகிலிருந்து அரசியலைப் பார்த்ததால், அவரது பிள்ளைகளான நாங்கள் எங்களது தந்தையைப் போன்று அவர் எதுவும் கூறமாலே இதுவரை இ.காங்கிரஸ் சின்னமான பசுவும் கன்றும், கை சின்னங்களுக்கு வாக்களித்ததில்லை. தற்போது எனது பிள்ளைகள் மற்றும் சகோதரர்கள் பிள்ளைகளும் கை சின்னத்துக்கு வாக்களித்ததில்லை. வழிவழியாக தமிழ் மனங்கள் மாறுவதில்லை என்பது உண்மைதான்.
- இரா.இராஜா பாஸ்கர், மதுரை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago