தமிழ்நாட்டு அரசியல் அதிகாரப்பகிர்வில் சாதியத்தின் தாக்கத்தை, எந்தவித வார்த்தைச் சமரசமுமின்றி விளக்கியது ‘யார் கையில் இருக்கிறது தமிழ்நாட்டு அரசியல்?’ கட்டுரை. சாதி அரசியலைப் பொதுவாகக் குறிப்பிடும் பத்திரிகைகளிலிருந்து வித்தியாசமாக, புள்ளிவிவரங்களுடன் பொட்டில் அடித்தாற்போல் கேள்வி எழுப்பியுள்ளது ‘தி இந்து’. அரசியல்வாதிகள், குறிப்பாக பெரிய கட்சித் தலைவர்கள், சமூகநீதிக் காவலர்கள் என்று தன்னை முன்னிறுத்துபவர்கள் சற்று சுயபரிசோதனை செய்துகொள்ள வாய்ப்பாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
ஓட்டு வங்கி அரசியலில் சாதிதான் முதன்மைப்படுத்தப்படுகிறது என்பதும் இத்தகைய அணுகுமுறையால் விளிம்புநிலை மக்களின் வாழ்வு கேள்விக்குறியாகத் தொடர்கிறது என்பதும் வேதனைக்குரியது. இந்நிலை மாறுவதற்கு விளிம்பு நிலை மக்கள் அரசியல்ரீதியாக ஒன்றிணைவதும், கல்வி மற்றும் பொருளாதாரரீதியாகத் தங்களை வளர்த்துக்கொள்வதுமே வழி.
- ப.சரவணன், கோயம்புத்தூர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago