இன்னும் நிதானமா?

By செய்திப்பிரிவு

செவ்வாய் (19.04.16) அன்று வெளியான ‘தெளிவான மது விலக்கு கொள்கைக்கு நிதானமாக யோசியுங்கள்’ என்ற கட்டுரையைப் படித்தபோது பதற்றம் ஏற்பட்டது. வெண்ணை திரளும்போது தாழியை உடைக்கலாமா? ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம்’ என்ற கோஷம் அரசியல் தலைவர்களிடம் உரத்துக் கேட்பதே அதிசயமான நிகழ்வுதான். ஆயினும், இந்த மனமாற்றம் இன்றைய அவசியத் தேவை.

மதுவிலக்கினால் ஏற்படும் மருத்துவ விளைவை யோசிக்கிற அதே நேரத்தில், மதுவினால் ஏற்படுகிற மருத்துவ விளைவையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தாமல் அடுத்துவரும் தலைமுறையை விளம்பரங்களால் காப்பாற்றிவிட முடியும் என்பது சத்தற்ற வாதம். பொது அரங்குகளில் புகைபிடிக்கக் கூடாது என்ற சட்டத்துக்குப் பிறகு, திரையரங்குகளில் புகைபிடிக்கும் பழக்கம் குறைந்திருக்கிறது என்று கட்டுரையாளரே குறிப்பிடுகிறார். இது விளம்பரத்தால் அல்ல, சட்டத்தால் ஏற்பட்டது என்பதை மறுக்க முடியாது.

- அ.அப்துல் அஜீஸ் பாக்கவி, கோவை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்