கட்டுரையல்ல... ஆவணம்!

By செய்திப்பிரிவு

முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷன் தலைவர் டி.என்.சேஷன் பற்றிய கட்டுரை மிகவும் அருமை. மத்திய அரசின் ஒரு துறையைப் போல் செயல்பட்டு, ஆளுங்கட்சியின் கைப்பாவையாக இருந்த தேர்தல் கமிஷனை, அரசியல் சாசன சட்டப்படி செயல்படுத்திய பெருமை சேஷனையே சேரும்.

கட்டுரையாளர் குறிப்பிடுவதைப் போல் சேஷன் மூலமாகத்தான் தேர்தல் நடைமுறைகள் குறித்த அரசியல் சாசனத்தின் ரகசியங்கள் வெளியே வந்தன. தலைமைத் தேர்தல் ஆணையர் மத்திய அரசின் பணியாளர் அல்ல. மாறாக, அவர் இந்திய அரசியல் சாசனத்தின் பணியாளர் என்ற உண்மையை ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் உணர்த்தினார். தேர்தல் நேரத்தில் ‘தி இந்து’வில் வெளிவந்துள்ள இக்கட்டுரை தேர்தல் குறித்த ஒரு வரலாற்று ஆவணம் ஆகும்.

- ஜா.ஸ்டேன்லி தேவக்குமார், திருப்பூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்