திங்கள் அன்று கருத்துப் பேழை பகுதியில் வெளியான ‘வசந்திதேவியும் ராமச்சந்திரனும்’ படித்தேன். இன்றைக்கும் அரசியலில் நேர்மையையும் பொது வாழ்வில் தூய்மையையும் பெருமளவில் கடைபிடிப்பவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள்தான். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தைக் கூட கட்சிக்குக் கொடுத்து அவர்கள் தருவதைத்தான் ஊதியமாகப் பெறுகிறார்கள். ஆனால், கம்யூனிஸ்ட்களும் திராவிடக் கட்சியினரைப் போல் மாறிவருகிறார்கள் என்பதற்கான உதாரணமே தளி ராமச்சந்திரனுக்கு சீட் கொடுக்கப்பட்டிருப்பதும் பாலபாரதிக்கு சீட் கொடுக்காமல் இருப்பதும்.
மத்தியில் உள்ள கம்யூனிஸ்ட் தலைவர்கள் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கலாம். ஆனால், எளிமையின் உருவமாய் மக்களின் சேவகியாய் விளங்கும் பாலபாரதி தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடக் கூடாது என கூறுவது என்ன நியாயம் எனத் தெரியவில்லை. யார் யாரையோ சுய பரிசோதனை செய்யச் சொல்லும் தோழர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வார்களா?
-ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago