நிறையப் பேர் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி, ‘பெரும்பான்மையான வாக்குகள் நோட்டாவுக்குப் பதிவானால் மறுதேர்தல் நடைபெறுமா?’ என்பது. காரணம், ‘வாட்ஸ்அப்’ போன்ற சமூக வலைதளங்களில் ‘உங்கள் தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடைபெற வேண்டுமா. நோட்டாவுக்கு வாக்களியுங்கள்’ என்று தவறான செய்தி பரப்பப்படுகிறது. இந்தச் செய்தியைப் படித்தால் நோட்டா என்பது ‘நமது வாக்கு நம்மால்தான் செலுத்தப்பட்டுவிட்டது என்ற திருப்திக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது’ என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.
- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago