ஊழல் ஒழிப்பு ஆயுதம்!

By செய்திப்பிரிவு

ஊழலை ஒழிக்கும் ஆயுதம் மக்களிடம்தான் உள்ளது என்பதைத் திங்கள் அன்று வெளியான ‘ஒரே தேர்தலில் ஊழலை ஒழிப்பது எப்படி’ கட்டுரை அழகாகச் சொல்கிறது. சுயமரியாதையைச் சற்றும் இழக்காமல் ஒட்டுக்குப் பணம் வாங்க மாட்டோம் என்று மக்கள் ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டு இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

கார்த்திகேயன், ‘தி இந்து’ இணையதளம் வழியாக.



விவசாயிகளின் ஏக்கம்!

இன்று நாட்டில் எழுந்துள்ள சில சமூகத்தினரின் போராட்டங்களின் பின்னணியில் விவசாயத் துறையில் நாடு சந்திக்கும் பெரும் பின்னடைவே முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது. அதிலும் தற்போதைய அரசு விவசாயத் துறையை ஒரு பொருட்டாகவே கருதாமல் இருப்பது கவலையை ஏற்படுத்துகிறது. கிராமப் புறங்களில் நிலவும் நிச்சயமற்ற சூழல் நாட்டின் முன்னேற்றத்தைப் பெரிதும் பாதிக்கும் என்பதை அரசு இன்னமும் உணரவில்லை.

- ஜா. அனந்த பத்மநாபன், திருச்சி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்