நடுப்பக்க ‘நேருக்கு நேர்’ பேட்டிகள் அருமை. சமூக அவலங்களுக்கு அரசியல்வாதிகள் மட்டும் அல்ல; ஊடகங்களும் ஒரு காரணம்தான். எப்போது பார்த்தாலும் பரபரப்பான தனிநபர் அரசியல் விஷயங்களையே வெளியிடுவதால் உண்மையான அரசியல் இங்கு விவாதிக்கப்படாமலேயே போகிறது. திருமாவளவனுடனான நேர்காணல், ஒரு அரசியல் தலைவரிடம் பேட்டி எடுக்கும் பத்திரிகை, எந்த மாதிரியான கேள்விகளையெல்லாம் கேட்க வேண்டும் என்பதற்கான ஒரு முன்னுதாரணம்.
உங்கள் பத்திரிகையின் கேள்வி - திருமாவளவனின் பதில் இரண்டிலுமே சமூக நல்லிணக்கத்துக்கான அக்கறை பளிச்சிடுகிறது. தலித்துகள் பிரச்சினைகளை இவ்வளவு விரிவாகவும் ஆழமாகவும் பேசும் ஒரு பேட்டியை இப்படி ஒரு வெகுஜன பத்திரிகையில் படித்த ஞாபகம் எனக்கு இல்லை. ‘தி இந்து’ ஏனைய ஊடகங்களில் விதிவிலக்கு மட்டும் அல்ல; முன்னோடி.. முன்மாதிரி!
- ஜே.சு.கண்ணன், சென்னை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago