எஸ்.எல்.வி. எழுதிவந்த ‘வர்த்தகம், கலாச்சாரம்’ தொடர் வணிகர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. பிற நாடுகளின் கலாச்சார உறவுகளைப் புரிந்துகொள்ள வசதியாக அமைந்த இத்தொடர் நிறைவுற்றாலும், வாசகர்களின் நினைவுகளில் என்றும் ஓயாத பசுமை நினைவலையாக இருக்கும். ஆசிரியரு க்கும், கட்டுரையாளருக்கும் நன்றி.
- கி.ரெங்கராஜன் திருநெல்வேலி.
முன்பே சொன்ன ‘தி இந்து’
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவாக, டெல்லியில் ‘அப்துல் கலாம் அறிவுசார் மையம்’ தொடங்குவது தொடர்பாக, டெல்லி மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் கபில் மிஷ்ரா ராமேஸ்வரம் வந்தது பற்றிய செய்தி படித்தேன். உண்மையில், இதுதொடர்பான ஏற்பாடுகளுக்காக டெல்லி அமைச்சர் தமிழகம் வருவார் என்று நான்கு நாட்களுக்கு முன்னதாகவே ‘தி இந்து’ டெல்லி நிருபர் எழுதிய செய்தி எனக்கு நினைவிருக்கிறது. வேறு எந்த நாளிதழும் இதுதொடர்பாக முன்கூட்டியே செய்தி வெளியிடவில்லை. முக்கியச் செய்திகளை முன்கூட்டியே தருவது, ‘தி இந்து’வின் பலங்களில் ஒன்று. பாராட்டுக்கள்!
- எம். ரகுநாதன், மதுரை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago