அரசியல் ளத்தில், மாற்றுத் தளத்தில் நின்றாலும், மாறாத கண்ணியத்துக்குச் சொந்தக்காரர் என்று ‘தி இந்து’ பேட்டி மூலம் நிரூபித்திருக்கிறார் திருமாவளவன். கருணாநிதியைப் பற்றிய அவரது கருத்து திருமாவின் கண்ணியத்தை உயர்த்திப்பிடிக்கிறது. அதே வேளையில், “விளிம்புநிலை அரசியலைப் பேசும் கட்சிகளை ஒருங்கிணைத்து, குறைந்தபட்சப் பொதுத் திட்டத்தின் கீழ் கூட்டணி அமைத்து, ஒரு கூட்டாட்சிக்கான முயற்சிகளைத் தொடங்குவது எனும் முடிவுக்கு வந்தோம்” என அவர் கூறியிருப்பது பொருத்தமாக இல்லை. அவர் அணி சேர்த்திருக்கும் தேமுதிகவும், தமாகாவும் விளிம்புநிலை அரசியல் பேசும் கட்சிகளா? அவர்களது அரசியல் வரலாற்றில் விளிம்புநிலை மக்களுக்காக ஒரே ஒரு போராட்டமோ, செயல்பாடோ இருந்திருக்கிறதா?
- கி.தளபதிராஜ், மின்னஞ்சல் வழியாக...
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago