அத்துமீறலும் ரத்துசெய்வதும்

By செய்திப்பிரிவு

மத்திய பாஜக அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து, தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பது மத்திய அரசின் ஒருதலைப்பட்சமான தொழிலாளர் விரோதப்போக்கை வெளிப்படுத்தியது.

ஆண்டாண்டு காலமாக தொழிலாளர் வர்க்கத்தினர் போராடிப் பெற்ற உரிமைகளை, எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற போக்கில் பறிப்பது சுமுகமான தீர்வாகாது. பெங்களூருவில் தொழிலாளர்கள் நடத்திய கடுமையான போராட்டத்துக்குப் பிறகு, தங்களது முடிவை ரத்து செய்வதாகக் கூறும் மத்திய அரசு, இனியாவது பயன்பாட்டில் உள்ள தொழிலாளர் நலத் திட்டங்களை அத்துமீறி அகற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும்.

- கு.மா.பா.திருநாவுக்கரசு, சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்