கல்விக்கு முக்கியத்துவம்!

By செய்திப்பிரிவு

இந்தத் தேர்தலில் கல்வியும் முக்கியப் பிரச்சினைதான். கல்வியாளர் வசந்திதேவி என்ற முற்போக்கு அடையாளம் களமிறங்கியிருப்பது நல்ல விஷயம். என்றாலும், அது மட்டுமே மாற்றத்துக்குப் போதுமானதல்ல. வசந்திதேவி முன்வைக்கும் கல்வி வணிகமயத்தை ஒழித்து அனைவருக்கும் கட்டணம் இல்லாமல் கல்வி வழங்குதல், ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க அருகமைப் பள்ளி முறை - பொதுப்பள்ளி முறையை நிறைவேற்றுதல், முழுமையாகத் தாய்மொழி வழிக் கல்வியை நடைமுறைப்படுத்துதல் ஆகிய கொள்கைகளை, அவரைப் பயன்படுத்தும் கட்சிகள் தங்களின் கொள்கைகளாகத் தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும். இக்கட்சிகள் கல்விக்கென்று தனியாகக் கொள்கை அறிக்கை வெளியிட்டால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

- சு.மூர்த்தி, கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்