இயற்கையைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிகைகள் மேற்கொள்ள வேண்டும். வாகனங்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கு அறிவுறுத்தவேண்டும். மரங்கள் வளர்க்க அதிக அளவு ஊக்கப்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டுத் துறையைச் சீரமைத்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கையைப் பாதுகாக்க மக்களிடம் உறுதியான பிரச்சாரங்கள் செய்ய வேண்டும். பாடப் புத்தகங்களில் இதை ஒரு பாடமாகக் கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் இதைவிடப் பல மடங்கு வெப்பத்தை வரும் காலங்களில் நாம் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
- ராமகிருஷ்ணன், ‘தி இந்து’ இணையதளத்தில்…
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago