சீதாராம் யெச்சூரி சொன்னதுபோல ‘இடதுசாரிகளின் வெற்றி வெறுமனே ஒரு கட்சியின் வெற்றி கிடையாது’ என்பதுதான் உண்மை. தலைவர்களைப் பார்த்து மட்டும் மக்கள் வாக்களிக்கக் கூடாது. வேட்பாளர்களைக் கூர்ந்து நோக்க வேண்டும். அவ்வாறு பார்க்கும்போது, இடதுசாரி வேட்பாளர்கள் பலரும் சொத்து சேர்க்கவில்லை. அவைக்கு முழுவதும் சென்றிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குரல் எழுப்புகின்றனர். புதிய வாக்காளர்கள் நடுநிலை அறிந்து வாக்களிக்க வேண்டும்.
எல்லாம் முதலாளித்துவமயம் என்றாகிவிட்ட நிலையில், சிவப்புச் சிந்தனை ஒன்றே அந்தச் சிலந்திவலையிலிருந்து வெளியே கொண்டுவரும் வியூகம். இடதுசாரிகள் என்றாலே வெறுப்பை உமிழும் நாம்தான் தொகுதிக்கே வராத வேட்பாளரைத் தேர்வுசெய்கிறோம். ‘தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால், தேர்ந்தெடுத்தவன் முட்டாள்’ என்று பெரியார் கூறியது காலத்துக்கும் பொருந்தும்!
- ப.மணிகண்டபிரபு, திருப்பூர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago