தனிச் சட்டம் தீர்வாகாது

By செய்திப்பிரிவு

சாதி ஆணவப் படுகொலைகளைச் செய்பவர்களைத் தண்டிப்பதற்கு தனிச் சட்டம் தீர்வாகாது. அவர்களைத் தண்டிக்க வன்கொடுமை தடுப்புச் சட்டமும் பயன்படும். இதுபோன்ற கொலைகளை ஊக்குவிக்கிற, ஆதரிக்கிற, தூண்டிவிடுகிற சாதிய இயக்கங்கள் தடை செய்யப்பட வேண்டும். இந்தியாவிலுள்ள திருமணம் தொடர்பான அனைத்துச் சட்டங்களும் சாதி மற்றும் மதம் தாண்டி நிகழும் திருமணங்களை முழுமையாக ஏற்கும்வகையில் திருத்தப்பட வேண்டும். அதையெல்லாம் செய்வதுதான் தீர்வைத் தரும். தனிச் சட்டம் அல்ல.

- வே.அ. இரமேசுநாதன், பொதுச்செயலாளர், நீதிக்கான தேசிய தலித் இயக்கம்.



இந்தியா பாகிஸ்தான் நட்பு!

இந்தியா வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகித் அப்ரிடி, தனது நாட்டில்கூட இவ்வளவு அன்பை தான் அனுபவித்தது இல்லை’ என தெரிவித்துள்ளதைப் படித்தேன். இருநாட்டு மக்களின் மன நிலையும் ஒருவர் மீது ஒருவர் இயல்பாக அன்பு செலுத்தும் தன்மையுடையதாகவே எப்போதும் இருந்து வருகிறது. அப்ரிடி அதைத்தான் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

- ரியாஸ், ‘தி இந்து’ இணையதளத்தில்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்