‘இந்த இந்து விரோதியை அழிக்க ஆர்எஸ்எஸ் சங்கல்பம் பூண்டால் என்ன?’ என்ற கட்டுரை எழுப்பிய கேள்வி ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டியது. இந்து மதத்தைக் காக்கக் கட்டமைக்கப்பட்ட நிறுவனங்களில், இன்றைய அளவில் தீவிரமாக இருப்பது ஆர்எஸ்எஸ் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அப்படியானால், கட்டுரையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ‘ஆம்’ என்பதே ஆர்எஸ்எஸ்ஸின் சரியான பதிலாக இருக்க முடியும்.
சாதியை உருவாக்கிய இந்து மதமே அதை அழிக்கவும் கடமைப்பட்டது. இந்து மதக் காவலன் என்று தன்னை முன்னிருத்தும் ஆர்எஸ்எஸ், இன்றைக்கு இந்து மதத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டிருக்கும் சாதியை அழிக்க முன்வர வேண்டும். மத மாற்றத்தின் மூலகாரணமான சாதிக் கொடுமைகளைக் களைய முன்வர வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
- ப.சரவணன், கோயம்புத்தூர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago