‘மியான்மரில் புதிய ஆரம்பம்’ கட்டுரை படித்தேன். மரணப் படுக்கையில் இருந்த கணவரைப் பார்க்கப்போனால் தாய்நாட்டை மறந்துவிட வேண்டியதுதான் என்ற நிலையில், தேசமே பெரிது என எண்ணி ராணுவத்தினரின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடினார் ஆங் சான் சூச்சி. அவர், அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மிகப் பெரிய வெற்றி பெற்று, மியான்மரில் மக்களாட்சி மலரச் செய்தவர்.
வெளிநாட்டுக் குடிமக்களுக்கு தாய் - தந்தையாக இருப்பவர்கள் நாட்டின் உயர் பதவிக்கு வரக் கூடாது என்ற மியான்மர் அரசியல் சாசனத்தின்படி, ஆங் சான் சூச்சி அதிபர் பதவி வகிக்க முடியாவிட்டாலும், புதிய அதிபருக்குச் சிறந்த ஆலோசகராக, மியான்மர் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நிற்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!
- அ.கற்பூர பூபதி, சின்னமனூர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago