நடுப் பக்கங்களில் வெளியான பட்ஜெட் தொடர்பான கட்டுரைகள் அனைத்தும் முத்துக்கள். ‘மேலும் ஒரு பட்ஜெட்’ என்ற கட்டுரை படித்தேன். ஜேட்லிக்குப் பொருளாதாரம் தெரியுதோ இல்லையோ, அரசியல் தெரியும். எல்லா பட்ஜெட்டிலும் தேர்தலை மனதில் வைத்தே வருமான வரி உச்சவரம்பு ஏற்றப்படும். அடுத்த மக்களவைத் தேர்தலின்போதுதான் வருமான வரி உச்சவரம்பு உயரும் என்பதைச் சம்பளதாரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ‘இதயங்களைக் கவரும் முயற்சி’ என்று தங்கள் தலையங்கத்தில் குறிப்பிட்டதுதான் உண்மை.
- யமுனா ராணி, சென்னை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago