குழந்தைகள் கதை

By செய்திப்பிரிவு

திமுக, அதிமுக தலைவர்கள் இப்போது அடிக்கடி குட்டிக் கதை சொல்கிறார்கள். 2011 தேர்தலுக்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கான கதைகளை இரண்டு தலைவர்களும் மாறி மாறிச் சொல்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாதே? நமக்குச் சொல்கிற மாதிரி கதைகிடைக்கவில்லையா? அல்லது வாக்காளர்களாகிய நம்மையே குழந்தைகள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்களா என்று புரியவில்லை.

- செண்பகராமன், சேலம். உங்கள் குரல் வழியாக.



நாமும் கொத்தடிமையே

கொத்தடிமைகளைப் பற்றி குள.சண்முகசுந்தரம் எழுதிய கட்டுரை அருமை. இன்றைய சூழலில், தனியார் ஊழியர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை எல்லோருமே கொத்தடிமைகள்தான். வரி என்ற பெயரில், ஏழைகளிடமிருந்து பணத்தைப் பறித்துப் பணக்காரர் களிடம் கொடுக்கிற அரசு நிர்வாகம் இருக்கும் நாட்டில், எல்லோருமே கொத்தடிமைகள்தான்.

- ஸ்ரீமதிவாணன், அரூர். உங்கள் குரல் வழியாக.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்